×

தமிழக போலீஸ் மீது வழக்கு : மேத்யூ அறிவிப்பு

டெல்லி : சயன் மற்றும் மனோஜை கைது செய்த தமிழக போலீஸ் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர உள்ளதாக மேத்யூ அறிவித்துள்ளார். சயன் மற்றும் மனோஜிடம் இருந்து தமிழக போலீஸ் 4 செல்போன்களை பறித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் சயனிடம் இருந்த ரூ.3,500-யும் போலீஸ் எடுத்துக்கொண்டதாக மேத்யூ குற்றம் சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Mathews , Case, Tamil Nadu police, Mathews
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...